Surprise Me!

வினைத் தீர்க்கும் நாயகனே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-05-25 1 Dailymotion

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Lyrics - Dr. Ulundurpet Shanmugam
Music - "Thenisai Thendral" Deva
Singer - Dr. Sirkazhi S. Govindarajan

வினைத் தீர்க்கும் நாயகனே! வேலகரிமுகனே!
கணபதியே வருவாய்!

வினைத் தீர்க்கும் விநாயகனே! வேலகரிமுகனே கணபதியே வருவாய்!
ஐய்யா கணபதியே வருவாய்!
ஐய்யா கணபதியே வருவாய்!

வருவது நலமாக வாழ்க்கை வளமாக அருள் நீ தரவேண்டும்! நீ ஆணைமுகத்தோனே!

சித்திக் கணபதியே!
நலம் சேர்த்திடும் குணநிதியே!

நெஞ்சில் வளரும் அறிவு மணியே!
சிவதேவியின் தவக் கனியே!

வினைத் தீர்க்கும் நாயகனே வேலக்கரிமுகனே! கணபதியே வருவாய்!
ஐய்யா கணபதியே வருவாய்! ..

வாசுகி தனித் சுருட்டி
மோதிரமாக்கி, வளர்பிறைச் சந்திரனை மகுடத்தில் சூட்டி!
முத்துப் பதக்கமுடன் ,
ஒரு முப்புரிநூல் புரள ஐந்து கரங்கள் வரங்கள் வளங்க என்றும் ஆனந்தம்
நீ தருக!

Buy Now on CodeCanyon